இடுகைகள்

2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அனைவருக்கும் வணக்கம்

அனைவருக்கும் வணக்கம் எழுதவேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போது ஏற்பட்டது எனச் சரியாக சொல்ல தெரியவில்லை.எப்போது வாசிக்க ஆரம்பித்தேனோ அப்போதே எழுத வேண்டும் என்ற எண்ணம் நிழலை போல என்னுள் ஒட்டிக்கொண்டது.கல்லூரியில் படிக்கும் நாட்களில் என் புத்தகங்களின் கடைசி பக்கங்களில் எழுதிய கிறுக்கல்கலை படித்தவர்கள்கொடுத்த ஊக்கம் தான் நாமும் எழுதலாமே!!!.என்ற இந்த முயற்சி உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்.