காலம் செல்வத்தின் எழுதி தீரா பக்கங்கள் நூல் விமர்சனம்

´Õ þÕÀòÐ ³óРž¢ø ¦º¡ó¾ °¨Ã Å¢ðÎ §Å¨Ä측க ,À¢¨ÆôÒì¸¡ì¸ Å£ð¨¼ Å¢ðÎ ¦ÅǢ츢Îõ (¦ÅÇ¢யேரும் ) þ¨ÇஞÛìÌ À¡ì¦¸¡üÈ¢ø (À¡ì¦¸ðÊø ) ¦¸¡ïºõ À½Óõ ¨¸Â¢ø ¦ÃñÎ ¨ÀÔõ ܼ§Å  ÍÁôÀ¾üÌ µÃ¡Â¢Ãõ ¸É׸Ùõ þÕìÌõ. ¦º¡ó¾ °¡¢ø ¿øÄ ´Õ Å£Î, ¾í¨¸ì¦¸¡Õ ¿øÄ þ¼õ, தம்பியின் படிப்பு,°÷ ¦ÁîÍõÀÊ ¾É즸¡Õ ¾¢ÕÁ½õ ±É ¸É׸û Å¢¡¢óòÐ ¦¸¡ñ§¼ §À¡Ìõ. (¸É׸û ¾¡§É!).«ôÀÊ ´Õ þ¨Çஞý (¦ºøÅõ) ¸¢ÇõÀ¢Â¨¾ ¿¢¨ÉòÐô À¡÷츢§Èý.À¡Š§À¡÷ð Å¢º¡ ±Ðõ þøÄ¡¾  ´Õ ¦ÅÇ¢¿¡ðÎ À½õ. À¢ÊÀð¼¡ø ¦ƒÂ¢ø «Ê ¯¨¾,°ÕìÌ ¾¢ÕôÀ¢ «ÛôÀ¢ ¨Åì¸ôÀξø.±¨¾Ôõ ¦À¡ÕðÀÎò¾¡Áø  ¦ÅǢ츢ÎÅÐ ¯ñ¨Á¢ø ´Õ º¡¸ºõ ¾¡ý.

 À¢Ã¡ýŠ ¸¨ÄÔõ, þÄ츢ÂÓõ, ÒÃðº¢Ôõ ,Ò¾¢Â º¢ó¾¨ÉÔõ விளைவித்த  ¿¡Î «¾ý ¾¨Ä¿¸Ãõ   À¡¡¢Š ¯Ä¸¢ý «üÒ¾ ¿¸Ãí¸Ç¢ø ´ýÚ.¯ல¸¢ý ¾¨Ä º¢றó¾ ±Øò¾¡ள÷¸û ¾í¸û Å¡úÅ¢ý ²§¾¡ ´Õ ¸ð¼ò¾¢ø À¡¡¢Š ¿¸Ãò¾¢ø Å¡úó¾¢Õ츢ȡ÷¸û .À¡¡¢Š «Å÷¸Ç¢ý º¢ó¾¨É¢ø ¾¡ì¸õ ¦ºÖò¾¢Â¢Õì¸றÐ. «Å÷¸Ç¢ý Ñýணூண÷׸¨Ç À𨼠¾£ðÊ¢Õ츢ÈÐ. (¦ƒÂ¸¡ó¾É¢ý À¡¡¢ÍìÌ §À¡ ¿¡Å¨Ä ¿¢ÉòÐ À¡÷츢§Èý)¦ºøÅò¾¢ý ¾£Å¢Ã þÄ츢 ®ÎÀ¡ðÊüÌõ.À¢ü¸¡Äò¾¢ø «Å÷ ´Õ ±Øò¾¡ÇḠÁÄ÷Åதற்Ìõ À¡¡¢Š ¿¸Ãமும்  ´Õ ¸¡Ã½Á¡¸ þÕó¾¢ÕìÌõ ±É ¿¢¨É츢§Èý.  

À¡ðÊ¢¼õ þÃñÎ ÅÕ¼í¸û ¾¡§É ±É ºÁ¡¾¡Éõ ¦º¡øÄ¢Å¢ðÎ ÅÕõ§À¡Ð ¦ºøÅò¾¢üÌ ¦¾¡¢ó¾¢Õ측РþÉ¢ ´Õ§À¡Ðம் þíÌ ÅóÐ ¿õÁ¡ø þÕì¸ þÂġР±É ¦¾¡¢ó¾¢Õ󾡸  ´Õ§Å¨Ç ¸¢ÇõÀ¢Â¢Õì¸ Á¡ð¼¡§Ã¡ ±ýɧš?


 பற்றிப்பிடிக்க கொழுகொம்புகளைத் தேடும் கொடிகளைப்போல ஏதாவது ஒரு வேலையை பற்றிப்பிடுத்துகொள்ள போராடும் மனிதர்கள்... யாழ்பானத்தில்(இலங்கையில்) விடுட்ட நட்புக்கள் மீண்டும் பாரிஸ் அறையில்..வாரம் முழுக்க கஸ்டப்பட்டாலும்.சனிக்கிழமை குடி தவறுவதில்லை (தண்ணீ போத்தலும் மதுவும் ஒரே விலைதான் என்பது உண்மையில் தமிழ்நாட்டு தமிழர்களை போறாமை பட வைக்கிற செய்தி ).


படிப்பு எல்லாருக்கும் சுமார் தான் என்றாலும் அறையில் சாப்பாட்டோடு உலஞானமும் கம்யூனிசமும் தாரளமக விளம்பப்படுகிறது. இலங்கை தூதரகத்தின் முன் போராட்ட முழக்கம் இட்டவர்களை பிடித்து விசாரித்திருந்தால் எத்தனை பேரிடம் “பேப்பர்” சரியாக இருந்திருக்கும் என தெரியவில்லை! மெத்றொவில் ஆண்களும் பெண்களும் மட்டுமல்ல ஆண்களும் ஆண்களும் முத்தம் கொடுப்பதைப்பார்த்தால் யாழ்ப்பாண மனம் மட்டுமல்ல இந்திய மனம் கூட  பொறாமை கொள்ளத்தான் செய்யும். அதே வேலையில்” யாழ்பாணச்சாதி” பாரிசையும் விட்டு வைக்கவில்லை எனத்தெரிகிறது.




போர்ச்சூழலில் இருப்பவர்களை விட  அவர்களைப் பிறிந்திருப்பவர்களின் வேதனை கொடிது .நாகையில் சுனாமி (2004)வந்தபோது அக்காவை கட்டிகொடுத்து 2 ஆண்டுகள் தொலைகாட்சியைப்பார்த்து அம்மா இட்ட பேரோலம் இப்போதும் சில நேரங்கள் கண்ணுக்குள் வந்து போகிறது.ஒவ்வொரு நாளும் போர்செய்தியைக் கேட்டு வருத்தப்பட்டுக்கொண்டுதான் அன்றைய காலையை  துவங்க வேண்டியிருந்திருக்கும் !

¸ÎõÒÂø ´ýÚ Å£ðÊý ܨè ¿¡Ä¡Àì¸Óõ À¢öòÐ ±È¢ÅÐ §À¡Ä..§À¡÷ þலí¨¸ ¾Á¢Æ÷¸¨Ç நான்கு பக்கங்களுக்கும் உள்ள நாடுகளுக்கு பிய்த்து எறிந்து விட்டிருக்கிறது.கிளைடரிலும் செல்லிலும் புலிகளிடமிருந்தும் ,”சிங்கத்திடமிருந்தும்” தப்பித்தவர்கள் ஏதேதோ நாடுகளில் அறுபட்டுப்போன சொந்தங்களின், ஊரின் நினைவுகளோடு  வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் செல்வத்தின் கதை போல ஒரு கதை உள்ளுக்குள் இருக்கலாம் !


விதி என்னும் நதி  கட்டடக்காட்டு செல்வத்தை  இழுத்துகொண்டுபோய் கனடா செல்வமாக்கி பின் காலம் செல்வமாக வடித்திருக்கிறது. புறக்கணிப்பின் வலி,அவமானங்கள்,அகதிநிலை,வறுமை  தன் பட்ட எல்லாவித கஸ்டங்களையும் ஒரு புன்னகயோடு செல்வம்  இந்நூலில் நினைவுகூர்கிறார்!

குறிப்பு:
           செல்வம் இதனை கட்டுரையாக அல்லாமல் ஒரு நாவலாக எழுத முயன்றிருந்தால் புலம்பெயர் தமிழர்களுக்கான ஒரு  மிகசிறந்த படைப்பாக அமைந்திருக்கக் கூடும்!






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேர்வு (சிறுகதை)

அஞ்சலை நாவல் ஒரு பதிவு

குரோதத்தின் ஆப்பிள்கள் சிறுகதை (மலையாளம் ) சோனியா செரியன்